பயனுறு அரைவாழ்வுக் காலம்
Jump to navigation
Jump to search
பயனுறு அரைவாழ்வுக் காலம் (Effective half-life) என்பது இயற்பியல் அரைவாழ்வுக் காலம் (Physical half life) மற்றும் உயிரியல் அரைவாழ்வுக் காலம் (Biological half life) இவைகளின் கூட்டு செயல்பாட்டின் காரணமாக உடலில் செலுத்தப்பட்ட கதிரியக்கப் பொருள் தன்முதல் அளவில் பாதியாகக் குறையத் தேவைப்படும் கால அளவாகும்.
λp என்பது இயற்பியல் சிதைவு மாறிலி என்றும் λB என்பது உயிரியல் சிதைவு மாறிலி என்றும் கொண்டால் λE என்பது பின்வருமாறு தரப்படலாம்:
தேய்வு மாறிலியிலிருந்து பயனுறு அரைவாழ்வுக் காலத்தை பின்வரும் சமன்பாட்டின் மூலம் கணிக்க முடியும்:
- , அல்லது
- .
λ என்பது கதிரியக்க அழிவு அல்லது சிதைவு மாறிலியாகும்.