பயனுறு ஆரம்
Jump to navigation
Jump to search

பயனுறு ஆரம் (Effective radius)() என்பது ஒரு விண்மீன் பேரடையின் மொத்த வெளிச்சத்தின், பாதி அளவு வெளிச்சம் எந்த ஆரப்பகுதியில் இருந்து வெளிவிடப்படுகிறதோ அந்த ஆரத்தைக் குறிப்பிடுகிறது[1][2]. இதைக் கொண்டு வானத் தளத்திலிருந்து நோக்கும் போது, அவ்விண்மீன் பேரடையின் உள்ளார்ந்த கோளச் சமச்சீரை அல்லது வட்டமுறை சமச்சீரை உய்த்துணர முடியும். மாற்றாக, கோள வடிவ, வட்டமுறை சமச்சீரற்ற பொருட்களுக்கு, ஒர் அரை வெளிச்ச தளப்பக்கம் அல்லது சம ஒளிர் பக்கத்தைப் பயன்படுத்தலாம்.
டி வேகுவோலிரசு அளவு கோளில் என்பது ஒரு முக்கியமான நீளமாகும். டி வேகுவோலிரசு விதி ஒரு சிறப்பு விகிதத்தை அடையாளப்படுத்துகிறது. ஆரத்தின் விளைவாக இப்பரப்பில் அப்பொருளின் மேற்பரப்பு வெளிச்சம் குறைகிறது.
இங்கு , . , என்பது மேற்பரப்பு ஒளியாகும்
எனவே, மைய மேற்பரப்பின் ஒளியின் அளவு தோராயமாக .ஆகும்.