பிரசியோடைமியம் பாசுபைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox பிரசியோடைமியம் பாசுபைடு (Praseodymium phosphide) என்பது PrP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] பிரசியோடைமியமும் பாசுபரசும் சேர்ந்து படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

அயோடின் முன்னிலையில் பிரசியோடைமியத்தையும் பாசுபரசையும் ஒன்றாகச் சேர்த்து சூடுபடுத்தினால் பிரசியோடைமியம் பாசுபைடு உருவாகிறது.:[4]

Pr+PPrP

இயற்பியல் பண்புகள்

Fm3m என்ற இடக்குழுவும் a = 0.5872 நானோமீட்டர், Z = 4 என்ற அலகு அளவுருக்களும் கொண்டு சோடியம் குளோரைடு கட்டமைப்பில் கனசதுரப் படிகத் திட்டத்தில் பிரசியோடைமியம் பாசுபைடு படிகமாகிறது.[5][6]

3120 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியம் பாசுபைடு உருகுகத் தொடங்குகிறது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:பிரசியோடைமியம் சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபரசு சேர்மங்கள்