பிரம்மகுப்தர் அணி
Jump to navigation
Jump to search
கணிதத்தில் இந்தியக் கணிதவியலாளர் பிரம்மகுப்தரால் காணப்பட்ட அணியானது அவரது பெயரால் பிரம்மகுப்தர் அணி (Brahmagupta matrix) என அழைக்கப்படுகிறது[1]
பிரம்மகுப்தர் அணி:
இவ்வணி கீழ்வரும் முடிவை நிறைவு செய்கிறது:
பிரம்மகுப்தர் அணியின் அடுக்குகளின் வரையறை:
இரண்டும் பிரம்மகுப்தர் பல்லுறுப்புக்கோவைகளென அழைக்கப்படுகின்றன.
பிரம்மகுப்தர் அணிகளை எதிர்ம முழு எண்களுக்கும் நீட்டிக்கலாம்:
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Eric Weisstein. Brahmagupta Matrix, MathWorld, 1999.
- வார்ப்புரு:Cite book