பிராவைஸ் அணிக்கோவை

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வடிவவியல் மற்றும் படிகவியலில், பிராவைஸ் அணிக்கோவை (Bravais lattice) என்பதை அகஸ்டி பிராவைஸ் என்பவர் 1850ல் படித்து அறிந்தார். பிராவைஸ் அணிக்கோவை என்பது ஒரு தனித்த வடிவப்பெயர்ப்பு செயல்பாடுகளின் தொகுப்பு உண்டாக்கும் தனித்த புள்ளிகளின் ஒரு முடிவிலா வரிசை ஆகும். இதனை பின்வருமாறு விளக்குவர்:

𝐑=n1𝐚1+n2𝐚2+n3𝐚3

இதில், ni என்பவை முழு எண்கள், மேலும் ai என்பவை அணிக்கோவையின் விட்டத்தில் பல வெவ்வேறு திசையில் இருக்கும் தொடக்கநிலை திசையன்கள் எனப்படும்.

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பிராவைஸ்_அணிக்கோவை&oldid=929" இலிருந்து மீள்விக்கப்பட்டது