பிளாங்க் நீளம்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Unit of length பிளாங்க் நீளம் அல்லது பிளாங்க் தூரம் (Planck length) என்பது தூரத்தின் அலகுகளுள் ஒன்றாகும். இதன் மதிப்பு வார்ப்புரு:Val ஆகும். இது என்று குறிக்கப்படுகிறது. பிளாங்க் நீளத்தை வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம், பிளாங்க் மாறிலி, ஈர்ப்பிய மாறிலி எனும் மூன்று அடிப்படை மாறிலிகளைக் கொண்டு வருவிக்கலாம்.
பிளாங்க் தொலைவு என்பது,
- பிளாங்க் நீளம்
- குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி
G - ஈர்ப்பு மாறிலி
c - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்
வட்ட அடைப்புக்குறியில் இருக்கும் இரண்டு இலக்க எண்கள், தெரிவிக்கப்பட்ட மதிப்பிலிருந்து கணக்கு செய்யப்பட்ட மதிப்பீட்டுத் திட்டப்பிழையை குறிக்கிறது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ John Baez, The Planck Length
- ↑ NIST, "Planck length", NIST's published CODATA constants