பீட்டர்சின் நான்கு-படி வேதியியல்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

பீட்டர்சின் நான்கு-படி வேதியியல் (Peters four-step chemistry) மீத்தேன் எரிப்புக்கான முறையாகக் குறைக்கப்பட்ட ஒரு பொறிமுறையாகும். இப்பொறிமுறை 1985 ஆம் ஆண்டில் விவரிக்கப்பட்டது. நோர்பர்ட் பீட்டர்டசு இப்பொறிமுறைய கண்டறிந்த காரணத்தால் பீட்டர்சின் நான்கு-படிநிலை வேதியியல் எனப் பெயரிடப்பட்டது [1][2][3]. பொறிமுறையை கீழ்கண்ட வினைகளில் அறியலாம் [4]

CHA4+2H+HA2OICO+4HA2
பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle \ce{CO + H2O <->[II] CO2 + H2}}
H+H+MIIIHA2+M
பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle \ce{O2 + 3H2 <->[IV] 2H + 2H2O}} .

ஒவ்வொரு வினையும் நான்கு வெவ்வேறு பகுதிகளாக நடைபெறுவதை இந்த வழிமுறை கணித்துள்ளது. மூன்றாவது வினை இயங்குருபு நுகர்வு அடுக்கு என அழைக்கப்படுகிறது. இங்கு அதிக வெப்பம் வெளியிடப்படுகிறது. எரிபொருள் நுகர்வு அடுக்கு என்றும் அழைக்கப்படும் முதல் வினை தீச்சுடரில் ஒரு குறுகிய பகுதியில் நிகழ்கிறது. நான்காவது வினை ஐதரசன் ஆக்சிசனேற்ற அடுக்கு ஆகும், இதன் தடிமன் முந்தைய இரண்டு அடுக்குகளை விட மிகப் பெரியது. இறுதியாக, கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனேற்ற அடுக்கு எல்லாவற்றிலும் மிகப்பெரியது, இரண்டாவது வினையை ஒத்த இவ்வினை மிக மெதுவாக ஆக்சிசனேற்றப்படுகிறது [5][6].

பீட்டர்சு-வில்லியம்சு முப்படி வேதியியல்

ஐதரசன் இயங்குறுப்புக்கு நிலையான-நிலை தோராயத்தை அனுமானிக்கும் முறை மூலம் 1987 ஆம் ஆண்டில் நோர்பர்ட் பீட்டர்சும் பார்மன் ஏ. வில்லியம்சும் சேர்ந்து மூன்று-படி வழிமுறையை வெளியிட்டனர் [7].

CHA4+2OA2ICO+HA2+HA2O
பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle \ce{CO + H2O <->[II] CO2 + H2}}
பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle \ce{O2 + 2H2 <->[III] 2H2O}}

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

  1. Peters, N. (1985). "Numerical and asymptotic analysis of systematically reduced reaction schemes for hydrocarbon flames", pp. 90–109 in Numerical simulation of combustion phenomena. Springer, Berlin, Heidelberg. வார்ப்புரு:DOI. வார்ப்புரு:ISBN
  2. வார்ப்புரு:Cite journal
  3. வார்ப்புரு:Cite book
  4. Poinsot, T., & Veynante, D. (2005). Theoretical and numerical combustion. RT Edwards, Inc.
  5. வார்ப்புரு:Cite journal
  6. வார்ப்புரு:Cite journal
  7. வார்ப்புரு:Cite journal