பீட்டா சிதைவு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:அணுக்கருவியல் பீட்டா சிதைவு அல்லது பீட்டா தேய்வு (Beta decay) என்பது கதிரியக்கச் சிதைவின் ஒரு வடிவமாகும். இச்சிதைவின் போது பீட்டா துகள் (இலத்திரன் அல்லது பொசித்திரன்) வெளியேறுகின்றது. இலத்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு வார்ப்புரு:SubatomicParticle எனவும், பொசித்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு வார்ப்புரு:SubatomicParticle எனவும் அழைக்கப்படுகிறது.

வார்ப்புரு:SubatomicParticle சிதைவு

வார்ப்புரு:SubatomicParticle தேய்வில், மெலிதான இடைத்தாக்கம் (weak interaction) நியூத்திரனை (வார்ப்புரு:SubatomicParticle) புரோத்தன் (வார்ப்புரு:SubatomicParticle) ஆக மாற்றுகின்றது. இத்தேய்தலின் போது ஒரு இலத்திரனையும் (வார்ப்புரு:SubatomicParticle) எதிர்நியூத்திரீனோவையும் (antineutrino, வார்ப்புரு:SubatomicParticle) வெளிவிடுகின்றது.:

வார்ப்புரு:SubatomicParticle  →  வார்ப்புரு:SubatomicParticle  வார்ப்புரு:SubatomicParticle  வார்ப்புரு:SubatomicParticle
வார்ப்புரு:SubatomicParticle சிதைவுக்கான ஃபெயின்மான் வரைபடம்.

வார்ப்புரு:SubatomicParticle சிதைவின் போது, புரோத்தனை நியூத்திரனாகவும், ஒரு பொசித்திரனாகவும் (வார்ப்புரு:SubatomicParticle), ஒரு நியூத்திரினோ (வார்ப்புரு:SubatomicParticle) ஆகவும் மாற்றுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது:

energy  வார்ப்புரு:SubatomicParticle  →  வார்ப்புரு:SubatomicParticle  வார்ப்புரு:SubatomicParticle  வார்ப்புரு:SubatomicParticle


"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பீட்டா_சிதைவு&oldid=268" இலிருந்து மீள்விக்கப்பட்டது