முதன்மை மூலைவிட்டம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

நேரியல் இயற்கணிதத்தில், ஓர் சதுர அணி A இன் முதன்மை மூலைவிட்டம் (main diagonal, principal diagonal, primary diagonal, leading diagonal, major diagonal) என்பது அவ்வணியின் உறுப்புகள் Ai,j, i=j என்பனவற்றால் ஆனதாகும். இது அணியின் இடப்பக்க மேல் மூலையிலிருந்து வலப்பக்க கீழ் மூலைவரை அமையும். கீழுள்ள சதுர அணிகளில் அதன் முதன்மை மூலைவிட்டங்கள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.

[258130476][10438210759110175204][403729250]
எதிர்மூலைவிட்டம்

N வரிசையுள்ள சதுர அணி B இன் எதிர்மூலைவிட்டம் (antidiagonal, counterdiagonal, secondary diagonal, trailing diagonal or minor diagonal) என்பது அவ்ணியின் உறுப்புகள் Bi,j, i+j=N1 என்பனவற்றால் ஆனது. இம்மூலைவிட்டம் அணியின் வலப்பக்க மேல் மூலையிலிருந்து இடப்பக்கக் கீழ் மூலைவரை அமைந்திருக்கும்.

[001010100]

ஆதாரங்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=முதன்மை_மூலைவிட்டம்&oldid=1223" இலிருந்து மீள்விக்கப்பட்டது