யுரேனியம் ட்ரைபுளோரைடு
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox யுரேனியம் டிரைபுளோரைடு UF3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.
தொகுப்பு
யுரேனியம் ட்ரைபுளோரைடானது 900 °செ வெப்பநிலையில் யுரேனியம் (IV) புளோரைடை அலுமினியம் அல்லது யுரேனியத்துடன் வினைப்படுத்துவதன் விளைவாக பெறப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
வார்ப்புரு:Reflist வார்ப்புரு:யுரேனியம் சேர்மங்கள்
- ↑ Brauer, Georg (ed.) (1978) Handbuch der Präparativen Anorganischen Chemie.