விஞ்சிய சமன்பாடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

கணிதத்தில் ஒரு விஞ்சிய சமன்பாடு (transcendental equation) என்பது விஞ்சிய சார்புகளைக் கொண்டமையும் ஒரு சமன்பாடு.

எடுத்துக்காட்டுக்கள்:

x=ex
x=cos(x)

தீர்வு காணல்

விஞ்சிய சமன்பாடுகளைத் தீர்வு காணும் சில முறைகளில் வரைபடம் மற்றும் எண் முறைகளைக் பயன்படுத்துகின்றன.

வரைபட மூலம் தீர்வு காணும் முறையில், ஒரு விஞ்சிய சமன்பாட்டின் இருபுறமுள்ள ஒருமாறியில் அமைந்த சார்புகளை ஒரு சார்மாறிக்குச் சமன்படுத்தி அவற்றின் வரைபடங்கள் வரையப்படுகின்றன. அவ்வரைபடங்கள் இரண்டும் சந்திக்கும் புள்ளிகள் மூல விஞ்சிய சமன்பாட்டின் தீர்வுகளாகும்.

எண்முறையில், எண் கணக்கிடுதலைப் பயன்படுத்தி வெட்டிக்கொள்ளும் புள்ளி கண்டுபிடிக்கப்படுகிறது. இம்முறையில் காணப்படும் தீர்வுகள் தோராயமான தீர்வுகளாகவே இருக்கும்.[1] ]].

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=விஞ்சிய_சமன்பாடு&oldid=708" இலிருந்து மீள்விக்கப்பட்டது