விலக்கிய அல்லது வாயில்
Jump to navigation
Jump to search

விலக்கிய அல்லது வாயில் (ஆங்கிலம்: XOR Gate அல்லது EXOR Gate) எனப்படுவது உள்ளீடுகளில் ஏதேனும் ஒன்று மட்டும் ஒன்று என இருப்பின், வெளியீடும் ஒன்றாக அமையும் தருக்கப் படலையாகும். இங்கே இரண்டு உள்ளீடுகளும் ஒன்று எனவோ அல்லது பூச்சியம் எனவோ அமைந்தால் வெளியீடு பூச்சியம் என அமையும்.[1]
குறியீடுகள்
விலக்கிய அல்லது வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு என இரண்டு வகையான குறியீடுகள் காணப்படுகின்றன.
உண்மை அட்டவணை
ஐயும் ஐயும் உள்ளீடுகளாகக் கொண்ட விலக்கிய அல்லது வாயிலின் வெளியீடு ஆகும்.
| XOR | ||
|---|---|---|
| 0 | 0 | 0 |
| 0 | 1 | 1 |
| 1 | 0 | 1 |
| 1 | 1 | 0 |
மேற்கோள்கள்
sv:Disjunktion (logik)#OR-grind och XOR-grind
- ↑ விலக்கும் அல்லது வாயில் வார்ப்புரு:ஆ
- ↑ வார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead link தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு வார்ப்புரு:தவார்ப்புரு:Dead link