வெப்ப பயன்திறன்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வெப்ப இயக்கவியலில் வெப்ப பயன்திறன் (thermal efficiency. ηth) என்பது வெப்ப ஆற்றலை பயன்படுத்தும் ஒரு சாதனத்தின் பரிமாணமற்ற செயல்திறன் அளவீடாகும். உள் எரி பொறி, நீராவிப் பொறி, கொதிகலன், உலைக்களம், குளிர்பதனச் சாதனம் போன்ற உபகரணங்களில் செயல்திறனை அளவிட பயன்படுகின்றது.


வார்ப்புரு:Engineering-stub

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=வெப்ப_பயன்திறன்&oldid=802" இலிருந்து மீள்விக்கப்பட்டது