ஹைன்ரிக் லென்ஸ்
Jump to navigation
Jump to search
ஹைன்ரிக் லென்ஸ் (Heinrich Friedrich Emil Lenz, வார்ப்புரு:Lang-ru) ஒரு உருசிய இயற்பியலாளர். இவர் மரபார்ந்த இயக்க மின்னியலில் லென்சின் விதி கண்டுபிடித்தமைக்கு மிகவும் புகழ் பெற்றவர். தூண்டத்தை குறிக்கும் என்ற குறியீடு இவரை கௌரவிக்கும் விதமாக (இவரது கடைசி பெயரின் முதல் எழுத்து) வைக்கப்பட்டது.[1]