6 (எண்)
Jump to navigation
Jump to search
ஆறு (ஆங்கிலம்: Six) என்பது தமிழ் எண்களில் ௬ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] ஆறு என்பது ஐந்துக்கும் ஏழுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
காரணிகள்
ஆறின் நேர்க் காரணிகள் 1, 2, 3, 6 என்பனவாகும்.[2]
இயல்புகள்
- ஆறு ஓர் இரட்டை எண்ணாகும்.
- ஆறை என மூன்று வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுத முடியும்.
- ஆறானது மூன்றாவது முக்கோண எண்ணாகும்.
- என்பது ஒரு பூரண எண்ணாகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான அறுகோணியை உருவாக்கலாம்.
- ஆறு என்பது முதல் மூன்று நேர் நிறை எண்களின் பொது மடங்குகளுள் சிறியது ஆகும்.[3]
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead link உலக எண்கள் தமிழ் எண்களே வார்ப்புரு:த!
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் வார்ப்புரு:ஆ
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா வார்ப்புரு:ஆ