8 (எண்)

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox number

எட்டு (வார்ப்புரு:Audio) (ஆங்கிலம்: Eight) என்பது தமிழ் எண்களில் ௮ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] எட்டு என்பது ஏழுக்கும் ஒன்பதுக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.

காரணிகள்

எட்டின் நேர்க் காரணிகள் 1, 2, 4, 8 என்பனவாகும்.[2]

இயல்புகள்

  • எட்டு ஓர் இரட்டை எண்ணாகும்.
  • 8=23 என்பது ஒரு நிறைகனம் ஆகும்.
  • எட்டை இரண்டு வர்க்க எண்களின் கூட்டுத்தொகையாக எழுத முடியும்.
8=22+22
  • எட்டானது ஆறாவது பிபனாச்சி எண் ஆகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான எண்கோணியை உருவாக்கலாம்.
  • 8=22மூன்று ஆகவே, எட்டை அடி மூன்றில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=8_(எண்)&oldid=642" இலிருந்து மீள்விக்கப்பட்டது