ஒன்றுகளின் அணி

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 17:32, 1 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (பண்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கணிதத்தில் ஒன்றுகளின் அணி (matrix of ones அல்லது all-ones matrix) என்பது மெய்யெண்களில் அமைந்த அணி; இவ்வணியின் ஒவ்வொரு உறுப்பும் 1 ஆக இருக்கும்.[1]

எடுத்துக்காட்டுகள்:
J2=(1111);J3=(111111111);J2,5=(1111111111).

சில மூலங்களில் ஒன்றுகளின் அணியானது ”அலகு அணி” என்றும் அழைக்கப்படுகிறது.[2] ஆனால் அலகு அணி என்பது ஒன்றுகளின் அணியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முற்றொருமை அணியைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

பண்புகள்

n×n வரிசை கொண்ட ஒன்றுகளின் அணி J பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கும்:

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஒன்றுகளின்_அணி&oldid=1267" இலிருந்து மீள்விக்கப்பட்டது