சாய்வு விகிதம்

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 15:57, 10 ஆகத்து 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

திசையண் நுண்கணிதத்தில், அளவன் புலத்தின் சாய்வு விகிதம் (gradient) என்பது ஒரு திசையன் புலம் ஆகும். அத்திசையன் புலத்தின் திசை, எத்திசையில் அளவன் புலத்தின் அதிகரிப்பு பெரிதாய் இருக்கிறதோ அத்திசையாகும். அத்திசையன் புலத்தின் அளவு, அவ்வதிகரிப்பு விகிதம் ஆகும். அளவன் சார்பின் f(x1, x2, x3, ..., xn) சாய்வு விகிதத்தை குறிக்க ∇f அல்லது f பயன்படுதப்படும், இங்கு ∇ டெல் இயக்கியாகும். முப்பரிமாணக் காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில், அளவன் புலம் சாய்வு விகிதம் (gradient) என்பது

f=fx𝐢+fy𝐣+fz𝐤

இங்கு i, j, k அலகுத்திசையன்களாகும். எடுத்துக்காட்டாக

f(x,y,z)= 2x+3y2sin(z) என்ற சார்பின் சாய்வு விகிதம்

என்பது:

f=fx𝐢+fy𝐣+fz𝐤=2𝐢+6y𝐣cos(z)𝐤.
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சாய்வு_விகிதம்&oldid=894" இலிருந்து மீள்விக்கப்பட்டது