அலகுநிலை அணி

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

கணிதத்தில் சிக்கலெண் உறுப்புகள் கொண்ட ஒரு சதுர அணியின் இணை இடமாற்று அணி மூல அணியின் நேர்மாறுக்குச் சமமாக இருந்தால், அச்சதுர அணியானது அலகுநிலை அணி (unitary matrix)எனப்படும்.

U என்பது அலகுநிலை அணி எனில்:
U*U=UU*=I. U அணியின் இணை இடமாற்று அணி, U, I முற்றொருமை அணி.
அதாவது,
U*=U1. U அணியின் நேர்மாற்று அணி U-1

சிக்கலெண்களில் அமைந்த அலகுநிலை அணிக்கு ஒத்ததாக மெய்யெண்களில் உள்ளது செங்குத்து அணி ஆகும்.

n ஒரு எதிரிலா முழு எண் எனில், n x n அலகுநிலை அணிகளின் கணம் அணிப்பெருக்கலுடன் ஒரு குலமாகும். இக்குலம் அலகுநிலைக் குலம் என அழைக்கப்படுகிறது. அலகுநிலைக் குலத்தின் குறியீடு U(n).

இரு அலகுநிலை அணிகளின் சராசரி அலகு யூக்ளிடிய நெறிமம் கொண்ட ஒரு சதுர அணியாகும்.[1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளியிணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=அலகுநிலை_அணி&oldid=1232" இலிருந்து மீள்விக்கப்பட்டது