ஆய்லர் எண்
Jump to navigation
Jump to search
எண்கோட்பாட்டில் ஆய்லர் எண்கள் (Euler numbers) En என்பவை முழு எண்களில் அமைந்த ஒரு தொடர்வரிசை (வார்ப்புரு:OEIS) ஆகும். இவ்வெண்கள் பின்வரும் டெய்லர் தொடர் விரிவால் தரப்படுகின்றன:
இதில் cosh t என்பது அதிபரவளையச் கொசைன் சார்பாகும்.
ஒற்றைக் குறியெண் கொண்ட ஆய்லர் எண்கள் அனைத்தும் பூச்சியமாகும். இரட்டைக் குறியெண் கொண்ட ஆய்லர் எண்கள் (வார்ப்புரு:OEIS) ஒன்றுவிட்டு ஒன்று மாறுபட்ட குறியுடையவை:
- E0 = 1
- E2 = −1
- E4 = 5
- E6 = −61
- E8 = 1,385
- E10 = −50,521
- E12 = 2,702,765
- E14 = −199,360,981
- E16 = 19,391,512,145
- E18 = −2,404,879,675,441 .....
சீக்கெண்ட் மற்றும் அதிபரவளைய சீகெண்ட் சார்புகளின் டெய்லர் தொடர் விரிவுகளில் ஆய்லர் எண்கள் காணப்படுகின்றன.
வாய்ப்பாடுகள்
ஆய்லர் எண்களுக்கான சில வாய்ப்பாடுகள்:
இங்கு i கற்பனை அலகு; i2=−1.
- மற்றும்