எதிர் சமச்சீர் அணி
Jump to navigation
Jump to search
நேரியல் இயற்கணிதத்தில் ஒரு சதுர அணியின் இடமாற்று அணியானது மூல அணியின் எதிரணியாக இருந்தால் அச்சதுர அணி எதிர் சமச்சீர் அணி (skew-symmetric matrix) எனப்படும்[1])
எடுத்துக்காட்டு:
- கீழுள்ள அணி ஒரு எதிர்-சமச்சீர் அணியாகும்.
இவ்வணியின் இடமாற்று அணி:
அணிக்கோவை
A ஒரு n×n வரிசையுடைய எதிர் சமச்சீர் அணி A இன் அணிக்கோவை:
- det(A) = det(AT) = det(−A) = (−1)ndet(A).
n ஒற்றை எண்ணாக இருந்தால், அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாகும்.
n இரட்டை எண்ணாக இருந்தால், அணிக்கோவையின் மதிப்பை A இன் உறுப்புகளாலான பல்லுறுப்புக்கோவையின் வர்க்கமாக எழுதலாம். இம்முடிவினை முதன்முதலில் கணிதவியலாளர் கெய்லி நிறுவியுள்ளார்.[2]
- det(A) = Pf(A)2.
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்புக்கு
வெளியிணைப்புகள்
- வார்ப்புரு:Cite web
- {{cite web|url=http://www.tu-chemnitz.de/mathematik/hapack/%7Ctitle=HAPACKவார்ப்புரு:Dead link – Software for (Skew-)Hamiltonian Eigenvalue Problems|
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ வார்ப்புரு:Cite journal Reprintend in வார்ப்புரு:Cite book