கபிரியேலின் கொம்பு
Jump to navigation
Jump to search

கபிரியேலின் கொம்பு அல்லது தொரிசெல்லியின் ஊதுகொம்பு (Gabriel's Horn or Torricelli's trumpet) என்பது முடிவுள்ள கனவளவையும் முடிவற்ற மேற்பரப்பளவையும் கொண்ட வடிவவியல் உருவாகும். இங்குக் கபிரியேல் என்பது இறுதித் தீர்ப்பு நாளை அறிவிப்பதற்காகக் கொம்பை ஊதும் கபிரியேல் தேவதூதரைக் குறித்து நிற்கின்றது. இவ்வுருவின் பண்புகள் தொடர்பான கற்கையை 17ஆம் நூற்றாண்டில் இத்தாலிய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான எவன்கெலிட்ட தொரிசெல்லி முதன்முதலாக மேற்கொண்டார்.
கணித வரைவிலக்கணம்

என்ற ஆட்சியில் இன் வரைபை வரைந்து, x அச்சுப் பற்றி மூவளவில் சுழற்றுவதன் மூலம் கபிரியேலின் கொம்பு தோற்றுவிக்கப்படுகின்றது.