கூட்டு-பெருக்குச் சராசரி

கணிதத்தில், இரு நேர்ம மெய்யெண்களின் கூட்டு-பெருக்குச் சராசரி (arithmetic–geometric mean -AGM அல்லது agM[1]) என்பது கூட்டுச் சராசரிகளின் தொடர்வரிசைக்கும், பெருக்கல் சராசரிகளின் தொடர்வரிசைக்குமான இணை எல்லையைக் குறிக்கும். கூட்டு-பெருக்குச் சராசரியானது, அடுக்குக்குறிச் சார்புகள், முக்கோணவியல் சார்புகள், மற்ற சிறப்பு சார்புகள் ஆகியவற்றுக்கான விரைவு படிமுறைத் தீர்வுகளிலும், வார்ப்புரு:Mvar போன்ற சில கணித மாறிலிகளைக் கணக்கிடுவதற்கும் பயன்படுகிறது.
ஆகிய இரு ஒன்றுக்கொன்று சார்ந்த தொடர்வரிசைகளின் எல்லையாக கூட்டு-பெருக்குச் சராசரி வரையறுக்கப்படுகிறது:
இவ்விரு தொடர்வரிசைகளின் எல்லைகளும் வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math இரண்டின் கூட்டு-பெருக்குச் சராசரிக்குச் சமமாக இருக்கும். இது வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math எனக் குறிக்கப்படுகிறது.
கூட்டு-பெருக்குச் சராசரியை சிக்கலெண்களுக்கும் நீட்டிக்கலாம். வர்க்க மூலத்தின் இரு கிளைகளையும் முரண்பட்டு எடுத்துக்கொள்ளப்படும்போது, பொதுவாகக் கூட்டு-பெருக்குச் சராசரி, ஒரு பன்மதிப்புச் சார்பாக இருக்கும்.[1]
எடுத்துக்காட்டு
வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math இன் கூட்டு-பெருக்குச் சராசரி காணும் தொடர்படிகள்:
முதல் ஐந்து தொடர்முறையால் கிடைக்கும் மதிப்புகள்:
| வார்ப்புரு:Math | வார்ப்புரு:Math | வார்ப்புரு:Math |
|---|---|---|
| 0 | 24 | 6 |
| 1 | 15 | 12 |
| 2 | 13.5 | 13.416 407 864 998 738 178 455 042... |
| 3 | 13.458 203 932 499 369 089 227 521... | 13.458 139 030 990 984 877 207 090... |
| 4 | 13.458 171 481 745 176 983 217 305... | 13.458 171 481 706 053 858 316 334... |
| 5 | 13.458 171 481 725 615 420 766 820... | 13.458 171 481 725 615 420 766 806... |
இவ்விரு தொடர்வரிசைகளின் பொது எல்லையே 24, 6 ஆகிய இரு எண்களின் கூட்டு-பெருக்குச் சராசரியாகும். அதன் தோராய மதிப்பு: வார்ப்புரு:Val.[2]
வரலாறு
இந்த சோடி தொடர்வரிசைகளை அடிப்படையாகக் கொண்ட முதல் படிமுறைத்தீர்வு, கணிதவியலாளர் லாக்ராஞ்சியின் ஆய்வுகளில் காணப்பட்டது. மேற்கொண்டு, அதன் பண்புகள் கணிதவியலாளர் காஸால் பகுத்தாய்வு செய்யப்பட்டன.[1]
பண்புகள்
- இரு நேர்ம எண்களின் பெருக்கல் சராசரி, ஒருபோதும் கூட்டுச் சராசரியைவிடப் பெரியதாக இருக்காது.[3] எனவே பெருக்கல் சராசரிகள் வார்ப்புரு:Math, கூடும் தொடர்வரிசையாகவும், கூட்டுச் சராசரிகள் வார்ப்புரு:Math, குறையும் தொடர்வரிசையாகவும் இருக்கும். மேலும் வார்ப்புரு:Math ஆகவும் இருக்கும். வார்ப்புரு:Math எனில் இவை கண்டிப்பான சமனிலிகளாக இருக்கும்.
வார்ப்புரு:Math இன் மதிப்பு, வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math இரண்டின் பெருக்குச் சராசரிக்கும் கூட்டுச் சராசரிக்கும் இடைப்பட்ட ஓர் எண்ணாக இருப்பதோடு, வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math இரண்டிற்கும் இடைப்பட்டதாகவும் இருக்கும்.
- வார்ப்புரு:Math எனில், வார்ப்புரு:Math.
- வார்ப்புரு:Math இன் தொகையீட்டு-வடிவம்:[4]
இதில் வார்ப்புரு:Math என்பது, முதல்வகை முழுமையான நீள்வட்டத் தொகையீடு:
கூட்டு-பெருக்குச் சராசரி, விரைவாக ஒருங்குவதால், நீள்வட்ட தொகையீடுகளைக் கணிப்பதற்குத் திறனுள்ள வழியைத் தருகிறது.[5]
கூட்டு-பெருக்குச் சராசரியானது ஜேக்கோபி தீட்டா சார்புடன் ( ) கீழுள்ளவாறு இணைக்கப்படுகிறது:[6]
இதில் எனக் கொள்ள கீழுள்ள முடிவு கிடைக்கும்:
தொடர்புள்ள கருத்துருக்கள்
1, 2 இன் வர்க்கமூலம் ஆகியவற்றின் கூட்டு-பெருக்குச் சராசரியின் தலைகீழி காஸின் மாறியாகும்:
1799 இல், காஸ் பின்வரும் முடிவை நிறுவினார்.[note 1]
- என்பது கிடையெட்டுவடிவ மாறிலி.
1941 இல், (and hence ) ஆனது விஞ்சிய எண் எனச் செருமானியக் கணிதவியலாளர் தியோடர் சினைடெரால் நிறுவப்பட்டது.[note 2][7][8]
என்ற கணம், இன் மீது இயற்கணித சார்பற்றது[9][10] ஆனால் (இதிலுள்ள மேற்சுட்டு ' என்பது இரண்டாவது மாறியைப் பொறுத்த வகையிடலைக் குறிக்கிறது) என்ற கணம் இன் மீது இயற்கணித சார்பற்றது அல்ல. மேலும்,[11]
கூட்டு-பெருக்குச் சராசரியைப் போலவே, பெருக்குச் சராசரி, இசைச் சராசரி ஆகிய இரண்டின் தொடர்வரிசைகளின் மூலம் பெருக்கு-இசைச் சராசரியை (GH), பெறலாம்:
கூட்டு-இசைச் சராசரியானது, பெருக்கல் சராசரிக்குச் சமானமானதாக இருக்கும்.
மடக்கைகள், முழுமையான முதல், இரண்டாம் வகை நீள்வட்டத் தொகையீடுகள், முழுமையற்ற முதல், இரண்டாம் வகைநீள்வட்டத் தொகையீடுகளின் முதல், இரண்டாம் வகைத் தொகையீடுகள்,[13] ஜேக்கோபி நீள்வட்டச் சார்புகள்[14]ஆகியவற்றைக் கணிப்பதற்குக், கூட்டு-பெருக்குச் சராசரி பயன்படுகிறது.
இருத்தலுக்கான நிறுவல்
கூட்டு, பெருக்கல் சராசரிகளின் சமனிலியின் விளைவாக என்ற முடிவு கிடைக்கிறது. இதிலிருந்து எனப் பெறலாம். அதாவது வார்ப்புரு:Math என்ற தொடர்வரிசையானது குறையாத் தொடர்வரிசையாகவும் வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math ஆகிய இரண்டில் பெரியதைவிட அதிகவளவு வரம்புடையதாகவும் இருக்கும்.
மேலும், ஒருபோக்கு ஒருங்கல் தேற்றத்தின்படி, இத்தொடர்வரிசை, ஒருங்குமென்பதால், என்பதை நிறைவு செய்யும்விதத்தில் ஒரு வார்ப்புரு:Math இருக்கும்.
மேலும், என்பதால் கீழுள்ள முடிவு கிடைக்கிறது:
தொகையீட்டு வடிவின் நிறுவல்
கூட்டு-பெருக்குச் சராசரியின் தொகையீட்டு வடிவம், காஸால் நிறுவப்பட்டது.[1]
என எடுத்துக்கொள்ளப்படுகிறது.
என்றமையும் வுக்கு தொகையீட்டின் மாறியை மாற்ற:
எனவே கிடைப்பது,
என்பதிலிருந்து மேலுள்ள கூற்றிலுள்ள இறுதிச் சமன் கிடைக்கிறது.
,
பயன்பாடுகள்
π என்ற எண்
காஸ்-இலெஜன்ட்ரே படிமுறைத்தீர்வின்படி:[15]
இதில்,
- , ,
- என்பதைப் பயன்படுத்தி நுட்பமாகக் கணிக்கலாம்.
முழுமையான நீள்வட்டத் தொகையீடு, K(sinα)
- என எடுத்துக்கொள்ளக் கிடைக்கும் கூட்டு-பெருக்குச் சரசரி:
இதிலுள்ள வார்ப்புரு:Math ஆனது, முழுமையான முதல்வகை நீள்வட்டத் தொகையீடு, ஆகும்.
மேற்கோள்கள்
குறிப்புகள்
சான்றுகள்
ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 வார்ப்புரு:Cite journal
- ↑ agm(24, 6) at வொல்பிராம் அல்பா
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ Carson, B. C. (2010). "Elliptic Integrals". In Olver, Frank W. J.; Lozier, Daniel M.; Boisvert, Ronald F.; Clark, Charles W. (eds.). NIST Handbook of Mathematical Functions. Cambridge University Press. ISBN 978-0-521-19225-5. MR 2723248..
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ வார்ப்புரு:Cite book pages 35, 40
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ G. V. Choodnovsky: Algebraic independence of constants connected with the functions of analysis, Notices of the AMS 22, 1975, p. A-486
- ↑ G. V. Chudnovsky: Contributions to The Theory of Transcendental Numbers, American Mathematical Society, 1984, p. 6
- ↑ வார்ப்புரு:Cite book p. 45
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ Abramowitz, Milton; Stegun, Irene Ann, eds. (1983) [June 1964]. "Chapter 17". Handbook of Mathematical Functions with Formulas, Graphs, and Mathematical Tables. Applied Mathematics Series. Vol. 55 (Ninth reprint with additional corrections of tenth original printing with corrections (December 1972); first ed.). Washington D.C.; New York: United States Department of Commerce, National Bureau of Standards; Dover Publications. pp. 598–599. ISBN 978-0-486-61272-0. LCCN 64-60036. MR 0167642. LCCN 65-12253.
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ வார்ப்புரு:Cite journal
பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found