கோளமானி

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
A common spherometer.
கோளமானி

கோளமானி (spherometer) என்பது கோளம் ஒன்றின் அல்லது வளைந்த மேற்பரப்பொன்றின் வளைவினாரையைத் துல்லியமாக அளந்திட உதவும் கருவி ஆகும். வில்லையின் வளைந்த மேற்பரப்பை அளவிட, மூக்குக் கண்ணாடி செய்து விற்பவர் இதை முதன்மையாகப் பயன்படுத்துகிறார்.[1]

வளைவு ஆரம் R பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:

R=(h/2)+(a2/6h)

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Commons category

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=கோளமானி&oldid=1365" இலிருந்து மீள்விக்கப்பட்டது