பெருக்கல் வரிசை

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
Hasse diagram of the product order on ×

கணிதத்தில், முறையே A, B என்ற இரு கணங்களின்மீது வரையறுக்கப்பட்ட "பகுதி வரிசை"கள் , எனில், பெருக்கல் வரிசை (product order)[1][2][3][4] என்பது, A, B கணங்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் A×B. கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட "பகுதி வரிசை" ஆகும். இதன் குறியீடு: .

பெருக்கல் வரிசையானது ஆயதொலைவுவாரி வரிசை (coordinatewise order)[5][3][6] அல்லது கூறுவாரி வரிசை (componentwise order)[2][7] எனவும் அழைக்கப்படுகிறது.

இதன் வரையறைப்படி, (a1,b1), (a2,b2) இரண்டும் A×B, கணத்தின் உறுப்புகள் எனில்:

a1a2, b1b2 எனில்,
(a1,b1)(a2,b2) ஆகும்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பெருக்கல்_வரிசை&oldid=1293" இலிருந்து மீள்விக்கப்பட்டது