வரிசைமாற்ற அணி
கணிதத்தில் வரிசைமாற்ற அணி (permutation matrix) என்பது ஒவ்வொரு நிரை மற்றும் நிரலிலும் ஒரேயொரு உறுப்பு 1 ஆகவும் ஏனைய உறுப்புகள் எல்லாம் 0 ஆகவும் கொண்ட சதுர இரும அணியாகும் (binary matrix). இத்தகைய அணி (வார்ப்புரு:Mvar) ஒவ்வொன்றும் வார்ப்புரு:Mvar உறுப்புகளின் வரிசைமாற்றத்தைக் குறிக்கும். மேலும் மற்றொரு அணி வார்ப்புரு:Mvar உடன் பெருக்கப்படும்போது முன்பெருக்கத்தில் (வார்ப்புரு:Mvar), வார்ப்புரு:Mvar அணியின் நிரைகளின் வரிசைமாற்றமாகவும் பின்பெருக்கத்தில் (வார்ப்புரு:Mvar), வார்ப்புரு:Mvar அணியின் நிரல்களின் வரிசைமாற்றமாகவும் அமையும்.
வரையறை
m உறுப்புகளின் வரிசைமாற்றம் π என எடுத்துக்கொண்டால்:
வரிசைமாற்றத்தை, ஒரு வரிசைமாற்ற அணியுடன் இருவழிகளில் இணைக்கலாம். எடுத்துக்காட்டாக m × m முற்றொருமை அணி, வார்ப்புரு:Math இன் நிரல்களை வார்ப்புரு:Pi இன் படி வரிசைமாற்றம் செய்யலாம் அல்லது நிரைகளை வார்ப்புரு:Pi இன் படி வரிசைமாற்றம் செய்யலாம்.
- வார்ப்புரு:Math இன் நிரல்களை வரிசைமாற்றம் செய்யக்கிடைக்கும் வரிசைமாற்ற அணி ஒரு m × m அணியாக இருக்கும். இந்த அணியின் குறியீடு Pவார்ப்புரு:Pi = (pij) எனில்:
- ஒவ்வொரு i க்கும், j = வார்ப்புரு:Pi(i) எனில் pij = 1 ஆகவும், அவ்வாறு இல்லாவிட்டால் pij = 0 ஆகவும் இருக்கும்.
- அதாவது i ஆவது நிரையில் வார்ப்புரு:Pi(i) நிரலில் உள்ள உறுப்பு மட்டும் 1 ஆகவும் மீதமுள்ள உறுப்புகள் எல்லாம் 0 ஆகவும் இருக்கும்.
- எனவே வரிசைமாற்ற அணி Pவார்ப்புரு:Pi கீழுள்ளவாறு அமைகிறது:
- இதில் செந்தர அடுக்களத் திசையனான என்பது m நீளமுள்ள ஒரு நிரை திசையனாகும். மேலும் அதன் j ஆவது இடத்தில் 1 உம் மற்ற இடங்களில் 0 உம் கொண்டிருக்கும்.[1]
எடுத்துக்காட்டு:
- என்ற வரிசைமாற்றத்துக்குரிய வரிசைமாற்ற அணி:
முற்றொருமை அணி வார்ப்புரு:Math இன் j ஆவது நிரலானது Pவார்ப்புரு:Pi அணியின் வார்ப்புரு:Pi(j) ஆவது நிரலாக அமைவதைக் காணலாம்.
பண்புகள்
(கட்டுரையின் இப்பிரிவு முழுவதும் வரிசைமாற்ற அணியின் நிரல் உருவகிப்புப் பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் நிரை உருவகிப்பு பயன்படுத்தப்படும்போது அது குறிப்பிடப்படும்)
- ஆல் நிரல் திசையன் g ஐப் முன்பெருக்கும்போது கிடைக்கும் அத்திசையனின் நிரைகளின் வரிசைமாற்றம்:
மேலுள்ள முடிவினை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன்மூலம் வார்ப்புரு:Mvar ஒரு பொருத்தமான வரிசையுடைய அணியாக இருக்கும்போது, பெருக்கல் அணியான ஆனது வார்ப்புரு:Mvar இன் நிரைகளின் வரிசைமாற்றமாக அமைவதைக் காணலாம்.
எனினும் ஒவ்வொரு வார்ப்புரு:Mvar க்கும்,
- என்பதால் நிரைகளின் வரிமாற்றம் வார்ப்புரு:Pi−1 ஆகும். (வார்ப்புரு:Mvar அணியின் இடமாற்று அணி )
- வரிசைமாற்ற அணிகளெல்லாம் செங்குத்து அணிகள் (i.e., ) என்பதால் அவற்றுக்கு நேர்மாறு அணிகள் உண்டு. அந்நேர்மாறு அணியைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்:
- ஒரு நிரை திசையன் h ஐ ஆல் பெருக்குவதால் அந்நிரை திசையனின் நிரல்களின் வரிசைமாற்றம்:
மேலுள்ள முடிவினை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன்மூலம் வார்ப்புரு:Mvar அணியை வரிசைமாற்ற அணியான வார்ப்புரு:Math ஆல் பின்பெருக்கம் செய்தால் வார்ப்புரு:Math ஆனது வார்ப்புரு:Mvar இன் நிரல்களின் வரிசைமாற்றமாக அமைவதை காணலாம். மேலும்,
- வார்ப்புரு:Math உறுப்புகளின் இரு வரிசைமாற்றங்கள் வார்ப்புரு:Pi, வார்ப்புரு:Math எனில் நிரல் திசையன் g மீது செயற்படும் அவற்றின் வரிசைமாற்ற அணிகள் வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math இரண்டின் தொகுப்பு:
- வார்ப்புரு:Math உறுப்புகளின் இரு வரிசைமாற்றங்கள் வார்ப்புரு:Pi, வார்ப்புரு:Math எனில் நிரை திசையன் h மீது செயற்படும் அவற்றின் வரிசைமாற்ற அணிகள் வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math இரண்டின் தொகுப்பு:
- வார்ப்புரு:Pi வரிசைமாற்றத்துக்குரிய வரிசைமாற்ற அணியின் நிரை உருவகிப்பு எனில், என்பதால் இந்த உருவகிப்புக்கான பண்புகளை வரிசைமாற்ற அணியின் நிரல் உருவகிப்புக்குரிய பண்புகளிலிருந்து பெறலாம்.
- குறிப்பாக,
- இதிலிருந்து,
- இதேபோல,
அணிக் குலம்
(1) என்பது முற்றொருமை வரிசைமாற்றம் எனில் வார்ப்புரு:Math ஆனது முற்றொருமை அணியாகும்.
- {1,2,...,வார்ப்புரு:Math} மீதான சமச்சீர் குலம் அல்லது வரிசைமாற்றுக் குலம் என்க. மொத்தம் வார்ப்புரு:Mathவார்ப்புரு:Math! வரிசைமாற்றங்கள் இருப்பதால், வார்ப்புரு:Math! வரிசைமாற்ற அணிகள் இருக்கும். இந்த வார்ப்புரு:Math வரிசைமாற்ற அணிகள், அணிப்பெருக்கலின் கீழ் முற்றொருமை அணியை முற்றொருமை உறுப்பாகக் கொண்ட குலமாக அமையும்.
மேற்கோள்கள்
- ↑ Brualdi (2006) p.2