1/4 + 1/16 + 1/64 + 1/256 + ⋯

கணிதத்தில் வார்ப்புரு:Nowrap என்பது, கணித வரலாற்றிலேயே கூட்டுத்தொகை கணக்கிடப்பட்ட முதல் முடிவிலாத் தொடராகும்; சுமார் கிமு 250–200 காலத்தில் கணிதவியலாளர் ஆர்க்கமெடசால் பயன்படுத்தப்பட்டது.வார்ப்புரு:Sfn
இது முதல் உறுப்பாக வார்ப்புரு:Sfrac, பொதுவிகிதமாக வார்ப்புரு:Sfrac கொண்ட ஒரு பெருக்குத்தொடராகும். எனவே முடிவிலாப் பெருக்குத்தொடரின் கூட்டுத்தொகைக்கான வாய்பாட்டை பயன்படுத்திக் கூடுதல் காண:
படவழி விளக்கங்கள்

ஒரு சதுரத்தை அதன் பரப்பளவில் வார்ப்புரு:Sfrac பங்கு பரப்பளவுகொண்ட வடிவொத்த நான்கு சதுரங்களாகப் பிரிக்கலாம். இது முக்கோணத்திற்கும் பொருந்தும். எனவே வார்ப்புரு:Nowrap தொடரை படங்கள் மூலமாக எளிதாக விளக்கமுடியும்.
முதல் படத்தில்வார்ப்புரு:Sfnm மிகப் பெரிய சதுரத்தின் பரப்பளவை 1 அலகு எனக்கொண்டால்:
- படத்திலுள்ள மிகப்பெரிய கருப்பு சதுரத்தின் பரப்பளவு வார்ப்புரு:Sfrac × வார்ப்புரு:Sfrac = வார்ப்புரு:Sfrac.
- இதேபோல இரண்டாவது பெரிய கருப்பு சதுரத்தின் பரப்பளவு வார்ப்புரு:Sfrac; மூன்றாவது பெரிய கருப்பு சதுரத்தின் பரப்பளவு வார்ப்புரு:Sfrac எனச் சென்றுகொண்டே இருக்கும்.
- எனவே, படத்திலுள்ள அனைத்து கருப்பு சதுரங்களின் மொத்தப் பரப்பளவு வார்ப்புரு:Nowrap ஆகும்.
இதே முடிவு படத்திலுள்ள அடர்சாம்பல்நிறச் சதுரங்களின் பரப்பளவுகளின் கூடுதலுக்கும் வெள்ளை சதுரங்களின் பரப்பளவுகளின் கூடுதல்களாகவும் இருக்கும். இம்மூன்று நிறச் சதுரங்கள் மொத்தமும் சேர்ந்து மூலச் சதுரத்தை முழுவதாக நிரப்பும் என்பதால் அம்மூன்று வண்ணச் சதுரங்களின் பரப்பளவுகளின் கூடுதல்:

மேற்கூறிய பண்பு சதுரத்திற்கு மட்டுமல்லாது முக்கோணத்திற்கும் பொருந்தும் என்பதால்:
இரண்டாவது படத்தில்,வார்ப்புரு:Sfnm மிகப் பெரிய முக்கோணத்தின் பரப்பளவை 1 அலகு எனக்கொண்டால்,
- படத்திலுள்ள மிகப்பெரிய கருப்பு முக்கோணத்தின் பரப்பளவு வார்ப்புரு:Sfrac × வார்ப்புரு:Sfrac = வார்ப்புரு:Sfrac.
- இதேபோல இரண்டாவது பெரிய கருப்பு முக்கோணத்தின் பரப்பளவு வார்ப்புரு:Sfrac; மூன்றாவது பெரிய கருப்பு முக்கோணத்தின் பரப்பளவு வார்ப்புரு:Sfrac எனச் சென்றுகொண்டே இருக்கும்.
- எனவே, படத்திலுள்ள அனைத்து கருப்பு முக்கோணங்களின் மொத்தப் பரப்பளவுவார்ப்புரு:Nowrap ஆகும்.
இதே முடிவு படத்திலுள்ள அடர்சாம்பல்நிறச் முக்கோணங்களின் பரப்பளவுகளின் கூடுதலுக்கும் வெள்ளை முக்கோணங்களின் பரப்பளவுகளின் கூடுதலுக்கும் பொருந்தும். இம்மூன்று நிறச் முக்கோணங்கள் மொத்தமும் சேர்ந்து மூல முக்கோணத்தை முழுவதாக நிரப்பும் என்பதால் அம்மூன்று வண்ண முக்கோணங்களின் பரப்பளவுகளின் கூடுதல் மூல முக்கோணத்தின் பரப்பளவான 1 அலகாக இருக்கும்.
ஆர்க்கமெடசின் விளக்கம், சற்றே மாறுபட்ட ஆனால் மேலுள்ள சமன்பாட்டிற்கு மிகவும் நெருங்கியதாகும்:
ஆர்க்கமெடசின் நிறுவல்

ஆர்க்கமெடஸ் அவரது "பரவளைவின் சதுர சரிவீடு" (Quadrature of the Parabola) நூலில் இந்தத் தொடர் வரக்கண்டார். அவர் ஒரு பரவளையத்தின் உட்பரப்பளவை நீக்கல்முறையில் கண்டுபிடித்தார். பரவளையத்துக்குள் தொடர்ச்சியாக முக்கோணங்களை அமைத்தார். அமைப்பின் ஒவ்வொரு நிலையிலும் முந்தையை நிலையின் பரப்பளவில் வார்ப்புரு:Sfrac மடங்கைக் அதிகரித்தார். மொத்த பரப்பளவு அதன் துவக்க அமைப்புநிலையின் பரப்பளவைப்போல வார்ப்புரு:Sfrac மடங்காக இருக்கவேண்டும் என்பதே அவரது விருப்பம். இதனை அடைவதற்கு அவர் கீழ்வரும் துணைக்கோளை அறிமுகப்படுத்தினார்:
கூற்று 23.
வார்ப்புரு:Nowrap என்பவை தரப்பட்ட பரப்பளவுகள்; இவற்றுள் A -மிகப் பெரிய பரப்பளவு; ஒவ்வொரு பரப்பளவும் அதற்கடுத்ததன் பரப்பளவில் நான்கு மடங்கு எனில், ஆஅர்க்கமெடசின் கூற்று:[1]
இக்கூற்றினை நிறுவ, ஆர்க்கமெடசு முதலில் பின்வருவதை நிறுவிக்கொண்டார்:
மேலும்,
பின்னர், இரண்டாவது சமன்பாட்டை முதல் சமன்பாட்டிலிருந்து கழிக்க:
இருபுறமும் A ஐக் கூட்டத் தேவையான முடிவு கிடைக்கிறது.[2]
ஆர்க்கமெடசின் இக்கூற்றின் இன்றைய வடிவம்:
வார்ப்புரு:Nowrap தொடரின் பகுதிக் கூட்டுத்தொகைகள்:
இருபுறமும் 1 − வார்ப்புரு:Sfrac ஆல் பெருக்க, இடதுபுறமுள்ள உறுப்புகளில் முதல் மற்றும் கடைசி உறுப்புகள் தவிர்த்த பிற உறுப்புகள் ஒன்றுக்கொன்று நீங்கலாகி விடுகின்றன.
குறிப்புகள்
மேற்கோள்கள்
- வார்ப்புரு:Cite journal
- வார்ப்புரு:Cite book Page images at வார்ப்புரு:Cite web HTML with figures and commentary at வார்ப்புரு:Cite web
- வார்ப்புரு:Cite journal
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite journal
- ↑ This is a quotation from the English translation of வார்ப்புரு:Harvnb.
- ↑ This presentation is a shortened version of வார்ப்புரு:Harvnb.