155 (எண்)
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Infobox number 155 (நூற்றி ஐம்பத்து ஐந்து) என்பது ஒரு இயல் எண் ஆகும். இது 154 இற்கு அடுத்தும் 156 இற்கு முன்னும் வரும் எண் ஆகும்.
கணிதத்தில்
155 என்பது :
155 என்பது 5 மற்றும் 31 ஆகிய இரு எண்களைப் பெருக்கினால் வரும் முடிவும் ஆகும்.
வேறு
155 என்பது பின்வருவனவற்றுள் ஒன்றாகவும் இருக்கும்:
- ஆண்டுகள் கிபி 155 அல்லது கிமு 155
- இசுலாமிய நாட்காட்டியில் 155 என்பது 771–772 பொது ஊழியைக் குறிக்கும்.
- 155 சில்லா என்பது சிறுகோள் பட்டையில் உள்ள ஒரு சிறுகோள்
- யூரோப்பியம்-155 என்பது ஒரு கதிரியக்க அணுக்கரு ஆகும், அல்லது யூரோப்பியமும் பிளவுவிளைபொருளும் (அரைவாழ்வுக் காலம் 4.76 ஆண்டுகள்).
- அன்குயிண்ட்குயிண்டியம் என்ற தற்காலிக தனிமத்தின் அணு எண் 155.
மேற்கோள்கள்
வார்ப்புரு:Commons category வார்ப்புரு:Reflist
- ↑ வார்ப்புரு:Harvtxt
- ↑ வார்ப்புரு:Harvtxt
- ↑ Chris Caldwell, The Prime Glossary: semiprime at The Prime Pages. Retrieved on 2013-09-04.