16 (எண்)
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Infobox number 16 (பதினாறு) (sixteen)என்பதுஇயல் எண் ஆகும்.இது 15 இன் தொடரி மற்றும் 17 இன் முன்னி ஆகும். இது நான்காவது இரண்டின் அடுக்காகும்.
ஆங்கிலத்தில், 16 என்ற எண்ணின் உச்சரிப்பும் 60 என்ற எண்ணின் உச்சரிப்பும் குழப்பத்தை ஏற்படுத்த காரணம், இரு எண்களின் ஒலியும் ஒரே மாதிரி இருக்கிறது.
கணிதத்தில்
- 16 என்பது பகு எண், மற்றும் சதுர எண் ஆகும்.
- 42 = 4 × 4 (இது முதல் ஓரிலக்கமில்லா நான்கின்-அடுக்காகும். பகா எண் என்ற வடிவில் உள்ளது.p4).
- இது மிகச் சரியாக ஐந்து வகுஎண் கொண்ட சிறிய எண் ஆகும்.
- இதன் தகு வகு எண்கள் வார்ப்புரு:Num, வார்ப்புரு:Num, வார்ப்புரு:Num மற்றும் வார்ப்புரு:Num ஆகும்.
- 16 என்பது ஒரே முழுவாகும் அதாவது mn என்பது மற்றும் nm சமமாகும், சில சமமில்லா முழுக்கள் m மற்றும் n (, ).[1]
- 16 இன் சரி ஈவுகளின் கூடுதலானது 15 ஆகும்.
- இதன் சரி ஈவுகளின் தொடரானது நான்கு பகு எண்ணாகும் (16, 15, 9, 4, 3, 1, 0) இவற்றின் பகாஎண்கள் 3-சரி ஈவு செடியாகும்.
- 16 என்பதன் பெரிய முழு வார்ப்புரு:Mvar, எப்போது என்பது பகா எண் ஆகும்.
- 16 என்பது முதல் ஏர்டோசு–வூட்ஸ் எண் ஆகும்.[2]
- நான்கு முகப்பற்ற உறுப்புகள் கொண்ட 16 பகுதியளவு வரிசைசோடி கணங்கள் உள்ளன.
- ஒரு சதுரத்தின் சுற்றளவும் பரப்பளவும் 16 என்ற ஒரே எண் கொண்டதாகும். அதற்க்கு காரணம் என்பது சமமாகும்
காரணிகள்
பதினாறின் நேர்க் காரணிகள் 1, 2, 4, 8, 16 என்பனவாகும்.[4]
பதினாறு அடி எண்
பதினாறு இன் அடி எண் பதினாறு அடி எண் எண் முறைமை ஆகும். இது கணணி அறிவியலில் பயன்படுகிறது.
அறிவியலில்
வேதியியலில்
நெடுங்குழு 16 தனிமங்கள் என்பது தனிம அட்டவணையில் கால்கோசன்கள் என்று அழைக்கப்படுகின்றன. 16 என்பது கந்தகம்த்தின்அணு எண் ஆகும்.
உளவியலில்
- 16 வெவ்வேறு ஆளுமை வகைகள் கொண்ட மெய்ர்சு-பிரிக்சு வகைப்பாடு உடையது.
- ஒரு நாளில் தூக்கத்திற்கான நேரத்தின் அளவு 8 மணிநேர தூக்கம் 16 ன் அட்டவணை ஆகும்.
தொழில்நுட்பம்
- சில நிரல்தொடுப்பு மொழி, அளவுகளில் இருமம் என்பது எணினியியலில் தகவல் ஒன்றின் அடிப்படை அலகுகளில் தரவு இனம்(Datatype) காணப் பயன்படுகிறது.
- 16-இரும கணினிப் பயன்பாடு
பிற துறைகளில்
- பல வங்கி அட்டை எண் 16 இலக்கங்கள் கொண்டுள்ளது.
- சதுரங்கத்தில் 16 காலாள் (சதுரங்கம்) உள்ளது.
- சதுரங்கம் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் சதுரங்க ஆட்டத் தொடக்கத்தில் 16 காலாள் இருக்கிறது.