15 (எண்)

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox number

15 (பதினைந்து) (fifteen) என்பது தமிழ் எண்களில் ௧௫ அல்லது ௰௫ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1]. பதினைந்து என்பது பதினான்கிற்கும் 16இற்கும் இடைப்பட்ட இயல் எண் ஆகும்.

கணிதத்தில்

நிரல், நிறை, மூலைவிட்ட கூடுதல் = 15
The 15 perfect matchings of K6
15 ஆனது இரண்டு மிகை வர்கங்களின் வித்தியாசமாகும் (in orange).

15 என்பது:

சனி =15
4 9 2
3 5 7
8 1 6
  • மிகச் சிறிய இரண்டு மிகை சதுர எண்களின் வேறுபாடாக வெளிப்படுத்தக்கூடிய மிகச் சிறிய மிகை எண் 15 ஆகும்.[8] 4212 or 8272 (see image).

மேலும்,

  • 15 இன் பகா காரணிகள்,(3 மற்றும் 5) ஆகும். இது முதல் இரட்டை பகா எண்ணின் சோடியாகும்.
  • 15 இன் தசமத்தில், 15 ல் 1 மற்றும் 5 என்ற இலக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த இலக்கங்களுக்கிடையே 1 முதல் 5 வரையிலான முழு எண்களை ஒன்றாக கூடுதலும் 15 ஆகும்.(1 + 2 + 3 + 4 + 5 = 15). இதே பண்புடன் கூடிய மற்றுமொரு தசமஎண் 27 ஆகும்.

அறிவியலில்

மொல்லஸ்க் டோனாக்ஸ் வேரியபிலிஸில் இருந்து வரும் கடல் ஓடுகள் 15 விதமான வண்ண கடல் ஓடுகள்

காரணிகள்

பதினைந்தின் நேர்க் காரணிகள் 1, 3, 5, 15 என்பனவாகும்.[9]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

இவற்றையும் வாசிக்க

  • Wells, D. The Penguin Dictionary of Curious and Interesting Numbers London: Penguin Group. (1987): 91–93

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Integers

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=15_(எண்)&oldid=1741" இலிருந்து மீள்விக்கப்பட்டது