ஈரளவு வெளி
Jump to navigation
Jump to search

ஈரளவு வெளி அல்லது இருபரிமாண வெளி (Two-dimensional Space) என்பது நீளம், அகலம் ஆகிய இரண்டு அளவுகளை மட்டும் கொண்ட வெளியாகும்.[1] ஈரளவு வெளியில் நீளமும் அகலமும் ஒரே தளத்திலேயே அமைந்திருக்கும்.
ஈரளவு வடிவக் கணிதம்
பல்கோணிகள்
ஈரளவில் ஒழுங்கான பல்கோணிகள் முடிவில்லாதுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு:-
குவிவு
சிலவ்லிக் குறியீடு {p} என்பது ஒழுங்கான p-கோணியைக் குறிக்கும்.[2]
| பெயர் | முக்கோணி | சதுரம் | ஐங்கோணி | அறுகோணி | எழுகோணி | எண்கோணி | |
|---|---|---|---|---|---|---|---|
| சிலவ்லி | {3} | {4} | {5} | {6} | {7} | {8} | |
| படிமம் | |||||||
| பெயர் | ஒன்பதுகோணி | பத்துக்கோணி | பதினொருகோணி | பன்னிருகோணி | பதின்முக்கோணி | பதினாற்கோணி | |
| சிலவ்லி | {9} | {10} | {11} | {12} | {13} | {14} | |
| படிமம் | |||||||
| பெயர் | பதினைங்கோணி | பதினறுகோணி | பதினெழுகோணி | பதினெண்கோணி | பத்தொன்பதுகோணி | இருபதுகோணி | n-கோணி |
| சிலவ்வி | {15} | {16} | {17} | {18} | {19} | {20} | {n} |
| படிமம் |
வட்டம்
ஒழுங்கான ஒருகோணியையும் இருகோணியையும் ஒழுங்கான வட்டப் பல்கோணிகளாகக் கொள்ள முடியும்.
| பெயர் | ஒருகோணி | இருகோணி |
|---|---|---|
| சிலவ்லி | {1} | {2} |
| படிமம் |
மிகுகோளம்

ஈரளவில் அமைந்த மிகுகோளம் வட்டம் ஆகும்.[4] இதனுடைய பரப்பளவு
ஆகும்.[5] இங்கு என்பது வட்டத்தின் ஆரை ஆகும்.
ஈரளவு ஆள்கூற்று முறைமைகள்
ஈரளவில் அமைந்த ஆள்கூற்று முறைமைகளுள் சில பின்வருமாறு:-
மேற்கோள்கள்
- ↑ [[[:வார்ப்புரு:Cite web]] கட்புலக் கலைகள் கலைச் சொற்கள் வார்ப்புரு:ஆ]
- ↑ சிலவ்லிக் குறியீடு
- ↑ ஒழுங்கான 2-அளவு வடிவங்கள்-பல்கோணிகள் வார்ப்புரு:ஆ
- ↑ மிகுகோளம் வார்ப்புரு:ஆ
- ↑ எங்கிருந்து அது வந்தது வார்ப்புரு:ஆ?
- ↑ [[[:வார்ப்புரு:Cite web]] ஈரளவு ஆள்கூற்று முறைமைகள் வார்ப்புரு:ஆ]