எல்லைகளின் பட்டியல் (கணிதம்)

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் பொதுச் சார்புகளின் எல்லைகளின் பட்டியல் தரப்படுகிறது. இதிலுள்ள a, b ,c ஆகிய மூன்றும் மாறி x ஐப் பொறுத்த மாறிலிகளாகும். இப்பட்டியல் முழுமையானதல்ல.

பொதுச்சார்புகளின் எல்லைகள்

எல்லையின் வரையறையும் தொடர்புடைய கருத்துக்களும்

ε>0 δ>0 0<|xc|<δ|f(x)L|<ε. என இருந்தால், இருந்தால் மட்டுமே limxcf(x)=L. இவ்வரையறை எல்லையின் (ε, δ)-வரையறை.

ஒரு தொடர்வரிசையின் உயர் எல்லையின் வரையறை:

lim supnxn=limn(supmnxm)

ஒரு தொடர்வரிசையின் தாழ் எல்லையின் வரையறை:

lim infnxn=limn(infmnxm).

சார்பின் தொடர்ச்சி:

limxcf(x)=f(c)

.

என்பது உண்மையெனில் சார்பு f(x) ஆனது c புள்ளியில் தொடர்ச்சியானதாக இருக்கும்.

அறியப்பட்ட எல்லை மீதான செயல்கள்

If limxcf(x)=L then:

limxc[f(x)±a]=L±a
limxcaf(x)=aL[1][2][3]
L=0 எனில், limxc1f(x)=1L[4]
limxcf(x)n=Ln if n is a positive integer[1][2][3]
limxcf(x)1n=L1n if n is a positive integer, and if n is even, then L>0[1][3]

பொதுவாக, L இல் g(x) தொடர்ச்சியானதாகவும் limxcf(x)=L எனவும் இருந்தால்:

limxcg(f(x))=g(L)[1][2]

அறியப்பட்ட இரு எல்லைகள் மீதான செயல்கள்

If limxcf(x)=L1 and limxcg(x)=L2 then:
limxc[f(x)±g(x)]=L1±L2

[1][2][3]

limxc[f(x)g(x)]=L1L2[1][2][3]

limxcf(x)g(x)=L1L2 if L20

[1][2][3]

வகைக்கெழுக்கள் அல்லது நுண்ணளவு மாற்றங்கள் கொண்ட எல்லைகள்

இங்கு நுண்ணளவு மாற்றமானது Δx அல்லது δx எனக் குறிக்கப்படுகிறது.

x இல், f(x) வகையிடத்தக்கச் சார்பு எனில்:

limh0f(x+h)f(x)h=f(x).

இது வகையிடலின் வரையறையாகும்.

வகையிடல் விதிகளையும் எல்லைகளைக் கொண்டவைகளாக மாற்றியமைக்கலாம். எடுத்துக்காட்டாக x இல், g(x) வகையிடத்தக்கது எனில்,

limh0fg(x+h)fg(x)h=f[g(x)]g(x)

. (வகையிடலின் சங்கிலி விதி).

limh0f(x+h)g(x+h)f(x)g(x)h=f(x)g(x)+f(x)g(x)

. (வகையிடலின் பெருக்கல் விதி).

limh0(f(x+h)f(x))1h=exp(f(x)f(x))
limh0(f(x(1+h))f(x))1h=exp(xf(x)f(x))

f(x), g(x) இரண்டும் c ஐ உள்ளடக்கிய திறந்த இடைவெளியில் (c ஐ மட்டும் தவிர்க்கலாம்) வகையிடத்தக்கவையாகவும், limxcf(x)=limxcg(x)=0 or ± எனவும் இருக்குமானால், லாபிதாலின் விதியைப் பயன்படுத்தலாம்:

limxcf(x)g(x)=limxcf(x)g(x)

[2]

சமனிலிகள்

c ஐ உள்ளடக்கிய இடைவெளியிலுள்ள அனைத்து x மதிப்புகளுக்கும் (ஒருவேளை c தவிர்க்கப்படலாம்) f(x)g(x) ஆகவும், f(x), g(x) இரண்டின் எல்லைகளும் c இடத்துக் காணத்தக்கதாகவும் இருந்தால்:

limxcf(x)limxcg(x)

[5]

c ஐ உள்ளடக்கிய இடைவெளியிலுள்ள அனைத்து x மதிப்புகளுக்கும் (ஒருவேளை c தவிர்க்கப்படலாம்) If limxcf(x)=limxch(x)=L ஆகவும், f(x)g(x)h(x) ஆகவும் இருந்தால்:

limxcg(x)=L

.[1][2]

f(x) , g(x) இரண்டின் மதிப்புகளும் c இடத்து வெவ்வேறாக இருந்தாலும் அல்லது c இடத்து இவ்விரு சார்புகளும் தொடர்ச்சியற்றதாக இருந்தாலும் இம்முடிவு உண்மையாக இருக்கும்.

பல்லுறுப்புக்கோவைகளும் xa வடிவச் சார்புகளும்

limxca=a[1][2][3]

x இல் அமைந்த பல்லுறுப்புக்கோவைகள்

limxcx=c[1][2][3]
limxc(ax+b)=ac+b
limxcxn=cn if n is a positive integer[5]
limxx/a={,a>0does not exist,a=0,a<0

பொதுவாக p(x) ஒரு பல்லுறுக்கோவையெனில் பல்லுறுப்புக்கோவைகளின் தொடர்ச்சித்தன்மையின்படி:

limxcp(x)=p(c)

[5]

விகிதமுறு சார்புகள் அவற்றின் ஆட்களங்களில் தொடர்ச்சியானவை என்பதால் அவற்றுக்கும் இம்முடிவு பொருந்தும்.[5]

xa வடிவச் சார்புகள்

limxcxa=ca.[5] குறிப்பாக:
limxxa={,a>01,a=00,a<0
limxcx1/a=c1/a.[5] குறிப்பாக:
limxx1/a=limxxa= for any a>0[6]
limx0+xn=lim1xn=+
limx0xn=limx01xn={,if n is odd+,if n is even
limxax1=limxa/x=0 for any real a

அடுக்கேற்றச் சார்புகள்

ag(x) வடிவச் சார்புகள்

limxcex=ec (ex தொடர்ச்சியான சார்பு என்பதால்)
limxax={,a>11,a=10,0<a<1
limxax={0,a>11,a=1,0<a<1[6]
limxax=limxa1/x={1,a>00,a=0does not exist,a<0

xg(x) வடிவச் சார்புகள்

limxxx=limxx1/x=1

f(x)g(x) வடிவச் சார்புகள்

limx+(xx+k)x=ek[2]
limx0(1+x)1x=e[2]
limx0(1+kx)mx=emk
limx+(1+1x)x=e[7]
limx+(11x)x=1e
limx+(1+kx)mx=emk[6]
limx0(1+a(ex1))1x=ea.

கூட்டுத்தொகை, பெருக்கற்பலன், கூட்டமைவுகள்

limx0xex=0
limxxex=0
limx0(ax1x)=lna,a>0[4][7]
limx0(ex1x)=1
limx0(eax1x)=a

மடக்கைச் சார்புகள்

இயல் மடக்கைகள்

lnx இன் தொடர்ச்சித்தன்மையால்:

limxclnx=lnc குறிப்பாக,
limx0+logx=
limxlogx=
limx1ln(x)x1=1
limx0ln(x+1)x=1[7]
limx0ln(1+a(ex1))x=a. (லாபிதாலின் விதியின்படி பெறப்படுகிறது)
limx0+xlnx=0
limxlnxx=0[6]

குறிப்பிலா அடிமான மடக்கைகள்

a > 1 எனில்:

limx0+logax=
limxlogax=

a < 1 எனில்:

limx0+logax=
limxlogax=

முக்கோணவியல் சார்புகள்

x ஆனது ரேடியன்களில் குறிக்கப்படுகிறது. சைன் மற்றும் கொசைன் சார்புகளின் தொடர்ச்சித்தன்மையால்:

limxasinx=sina
limxacosx=cosa
limx0sinxx=1.[7] அல்லது பொதுவாக,
limx0sinaxax=1, (a ≠ 0)
limx0sinaxx=a
limx0sinaxbx=ab, (b ≠ 0)
limxxsin(1x)=1
limx01cosxx=0[4]
limx01cosxx2=12
limxn±tan(πx+π2)= (n ஒரு முழு எண்)
limn sin sin sin(x0)n=0 (x0 ஒரு குறிப்பிலா மெய் எண்)
limn cos cos cos(x0)n=d, ( d டோத்தி எண், x0 ஒரு குறிப்பிலா மெய் எண்)

கூட்டுத்தொகைகள்

பொதுவாக எந்தவொரு முடிவுறாத் தொடரும் அதன் பகுதிக் கூட்டல்களின் எல்லையாக இருக்கும்.

limnk=1n1k=. இது இசைத் தொடர் என அறியப்படுகிறது.[6]
limn(k=1n1klogn)=γ. இது ஆய்லர் மசுசேரோனி மாறிலி (Euler Mascheroni constant) என அறியப்படுகிறது.

குறிப்பிடத்தக்கச் சிறப்பு எல்லைகள்

limnnn!n=e
limn(n!)1/n=
limn2n22+2+...+2n=π.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist