9814072356 (எண்)
Jump to navigation
Jump to search
ஒன்பது இலக்கத்து எண்பத்தோராயிரம் கோடி நான்கிலக்கத்து எழுபத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு அல்லது ஒன்பது பில்லியன் எண்ணூற்றுப் பதினான்கு மில்லியன் எழுபத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு (ஆங்கிலம்: Nine billion eight hundred and fourteen million seventy two thousand three hundred and fifty six) என்பது 99066 என்பதன் வர்க்கமாகும்.[1] இது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, சுழி ஆகிய இலக்கங்களை ஒரே ஒரு தடவை மாத்திரம் உருவாக்கப்பட்ட பெரிய மற்றும் 87ஆவது சதுர எண் ஆகும் (நேரிணைய எண் வரிசைக் கலைக்களஞ்சியத்தில் எண் வரிசை ஏ036745).[2]
இயல்புகள்
- 9814072356 என்பது ஓர் இரட்டை எண்ணாகும்.
- என்பது ஒரு நிறைவர்க்க எண்ணாகும்.[3]